பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 அதிக எடை இருப்பது எவ்வளவு தவறோ, அதுபோலவே குறைந்த எடை இருப்பதும் தவறு. நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உயரம் அடி கணக்கில் எடை கிலோ அடி அங்குலம் கணக்கில் ஆண் பெண் a ♬ aa aa aa aa aa a 52.6 53 5 58.3 54.9 59.6 56.8 60.9 58.1 62.0 59.4 645 61.2 86.3 83 1 8 68.3 645 70.1 66 3 10 729 68 0 11 78.7 63.4 75.7 712 78 58) இதுவரை நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில் அமெரிக் காவிற்கும் ரஷ்யாவிற்குமே பதக்கங்கள் வெல்வதில் பெரும் போட்டியுள்ளது: ஆரம்பகாலத்தில் இருந்தே அமெரிக்கா அதிகமான பந்தயங்களில் வென்று வந்தாலும், 1956 1960, 1964. 1972 ம் ஆண்டுகளில் ரஷ்யாவே அதிகமாக வெற்றி பெறத் தொடங்கியது.