பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை தெற்கு ஜன்னலும் நானும் மழை பெய்து கொண்டிருக்கிறது விட்டிற்குள்:ேம் வெளியேயும். திறமைமிக்க விற்பனையாளனின் வியாபார சவால்களைப் போல ஆற்றலற்ற மாணவனின் பரிட்சை பயங்களைப் போல மழை பெய்து கொண்டிருக்கிறது எனது கண்ணித் துளிகளுக்கு மழையைப் பார்க்கும் போதெல்லாம் ரொம்ப பொறாமை மேகங்களின் கண்ணித் துளிகளுக்குள்ள கட்டறுந்த சுதந்திரம் தமக்கில்லையே என்று.