பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் வான்கதிர் கிழக்கி ருக்க வளர்ந்திட்டே தடிக்கும் நீதான், ஊன்பொதி பொருள்மேல் கதிரோன் உலவினால் புள்ளி யாவாய்! 'நான்" எனும் பன்மை தோன்றும் பான்மையை ஒது விக்கும் பள்ளியும் நீயே தானோ? நெருப்பிலே தீய்வதில்லை! நீரிலும் நனைவதில்லை! விருப்பில்லை; வெறுப்பும் இல்லை! விழலுக்கே பன்னி பாய்ச்சி இருப்பதை தானே தோற்கும் இறுமாப்போதுளியு மில்லை! துருப்பிடித்த மதங்கள், சாதித் துடுக்கேதும் உன்பால் இல்லை!