பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் இரும்பொறை நாடக பாத்திரங்கள் சோழன் செங்கணான் மந்திரி புலவர் பொய்கையார் - சேவகன்-1 சேரமான் கணைக்கால் இரும்பொறை சேவகன்-2 இடம்: சோழன் அரசவை) (செங்கணான், மந்திரி, புலவர் பொய்கையார், சேவகன் முதலியோர்) மந்திரி : அரசே இந்தக் கடும்போரில் வெற்றி கண்டு வாகை செங் மந் செங் சூடிவிட்டோம். இன்னும் தங்கள் பெயருக்கேற்ற படியே இருக்கிறீர்களே. கணான் : ஒஹோ! செங்கணான் என்னும் நம் பெயருக்கேற்ப கண்கள் சிவந்திருக்கின்றன என்று கூறுகிறீரோ அமைச்சரே, நல்லது. வாகை சூடிய தாகச் சொன்னரே, இதில் யாருக்கு யார்மேல் வெற்றி?

என்ன, சேரமான் கணைக்கால் இரும்பொறையைப்

போரில் தோற்கடிப்பது என்றால், அஃது எளிதான செயலா? போரில் வெற்றியை அன்றி, வேறு ஒன்றை யும் அறியாத நம் சேனையும் சேனைத் தலைவர் களுமல்லவா திணறிவிட்டார்கள். அப்பப்பா ! எத்தனை முறை வெற்றி இங்கும் அங்கும் ஊசலாடியது. இறுதியில்.......

இறுதியில் என்ன...செயற்கரிய செயல் ஒன்றையும் நாம் சாதித்துவிடவில்லையே.