பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ம் சேரமான் இரும்பொறை சேர : செங் சேர : செங் நானா அம் மரபில் தோன்றியவன்? இல்லை இல்லை, பகைவர் கையில் சிக்கினேன்; நாய்போல் கட்டப்பட்டேன்; வெட்கமின்றிப் பசியைப் போக்கத் தண்ணிர் கேட்டேன். இனி உலகத்தில் என்போன்ற மானமில்லாத மக்களைப் பெறாமல் இருப்பார் d3;GFfff #5. - : சேரமானே! தாங்கள் என்ன பேசுகிறீர்கள்? யார் தங்களுக்குத் தண்ணிர் தர மறுத்தார்கள்? சோழரே! அதுபற்றி ஒன்றும் இல்லை. ஆனால், என் மானம் எங்கே? ஆ எங்கே புலவர் பொய்கையார்? 'குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள்அன்று) என்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து) இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தித் தணியத் தாம்இறந்து) உண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் உலகத் தானே' சென்று வருகிறேன். மானம். மானம். (சேரமானின் உயிர் பிரிதல்) சோழனாகிய என்னை இறுதியில் வென்றே விட்டார். மானமுடையவர்கள் சிறையில் அடைபடக்கூடியவர்களா? இல்லை! இல்லை என் தவறு இது! என் தவறு!! சேரமான் இரும்பொறை தோற்கவில்லை. வென்றுவிட்டார். யானே தோற்றேன்! எனதே தோல்வி!!. முற்றிற்று