பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 செழியன் துறவு கவிஞரே, யாராக இருக்கலாம் அப் புலவர்? - (புலவர் வருகை) ஒருவேளை சோழநாட்டிலிருந்து...! இதோ வருகிறார். அம்மையிர், வருக! வருக! r நல்லினி நெடுஞ்செழிய மன்னரே, நீர் நெடுங்காலம் செழித்து வாழ்க! மீனக் கொடியும் வேப்பமாலையும் எங்கும் செழித்து வளர்க: ஆ! மாங்குடி மருதனார் என்று நினைக்கிறேன் இப் பெருமானை! நெ. செ : புலவர் சிகாமணியே, உமது புலமையின் சிறப்பை நன்கு அறிகிறோம். ஆம்! இப் பெருந்தகை மருதனாரே, உங்கள் வரவால் பாடுதமிழ் மருதனார் என்று நினைக்கிறேன் இப் பெருமானை! நல் : வேந்தர் வேந்தே, கவிமழை, பொழியும் புலவர்க்கு விரும்பிய எல்லாம் தரும் கடல் நீங்கள் எனக் கேட்டு உங்கள்பால் வந்தேன். எனது புன்கவியையும் கேட்டருள்புரிக! - நெ. செ : அம்மையிர், பாடியருள்க! கேட்கக் காத்திருக் கிறேன்! நல் : அரசே, உங்கள் இளமையையும், போரின் கடுமையை யும், உங்களை எதிர்த்த வீரர்களின் பலத்தையும், அவர்களை நிலத்தில் புடைத்து நீங்கள் கொன்றதையும் உட்கொண்டு இப் பாடல் விளங்கும் படி இசைத்துள்ளேன். - 'கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்ததுதல் வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து சேர மன்னன் தல்விகி நல்லி இங்கு வந்துள்ளி கவிஞர் வேடத்தில்; அதற்கேற்ப அவள் வேண்மாள்' என்ற னைபெயர் கொண்டுள்ளாள். -