பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 5 நாக நாக இள நாக மானின் தந்தை நந்திவர்மப் பல்லவனின் மக்கள்தாமே?

ஏன்? அதை யாரேனும் மறுப்பார்களா? மறுக்கத் துணிவுதான் உண்டா? -

மறுப்பதா? நந்திப் பல்லவனே அதைப் பலமுறை கூறி நம்மைத் தம்பிகள் என்று ஏற்றுக் கொண்டுள்ளானே. - பின்னர் ஏன் இந்த ஆராய்ச்சி: யாரேனும் இப்பொழுது அதனை மறுக்கிறார்களா? : அதற்குக் கூற வரவில்லை. பல்லவ நாட்டுப் பட்டத்திற்கு இந்த நந்தித் தொண்டைமானுக்கு உள்ள உரிமை நமக்கு இல்லையா? ; அவன் அரசனாயிற்றே? -

அரசன் ஆகவாவது. பிறக்கும்பொழுதே இவன் மட்டும் அரசனாகவே பிறந்தானா? நாம் வேண்டாமென்று சும்மா இருந்துவிட்டதால் இவன் அரசன்; இல்லாவிட்டால்?
இப்பொழுதுதான் என்ன? குடியா முழுகிவிட்டது?

காவலன் : இளவரசே, மன்னர்பிரான் அழைக்கிறார். இள

இதோ வருகிறோம் என்று சொல்.

(அரசனின் பல்லக்கின் அருகில்சென்ற இருவரும் நிற்கின்றனர்) நந்தி : இளநந்தி. எங்கே வெற்றி விழாவில் உன்னையும் இள தம்பி நாக நந்தியையும் காணவில்லையே?

(வஞ்சகச் சிரிப்புடன்) என்ன அப்படிக் கூறுகிறீர்கள்

அரசே (கேலிகலந்த குரல்) தெள்ளாறு எறிந்த நந்திவர்ம மகாராஜாவின் வெற்றி விழாவில்