பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செழியன் துறவு 9 183 էՈիI நெ. ifJIT. நெ. ԱՌիր நெ. lsłss. தெ.ந.-13 மரு செ : ԼՈ(Ա, செ : மரு : ւն(5 (சுருட்டி)

'பொய்யறியா வாய்மொழியால்

புகழ்நிறைந்த நன்மாந்தரொடு நல்லூழி அடிப்படரப் பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக ! என்ன ஓசை இனிமை!

"காலென்னக் கடிதுராஅய்

நாடுகெட எரிபரப்பி ஆலங்கானத்து அஞ்சுவரவிறுத்து அரசுபட அமருழக்கி - முரசுகொண்டு களம்வேட்ட அடுதிறலுயர் புகழ்வேந்தே ! நட்டவர் குடி உயர்க்குவை; செற்றவர் அரசு பெயர்க்குவை' எல்லாம் உங்கள் வாழ்த்தின் விளைவு: 'படுகண் முரசம் காலை இயம்ப வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே, உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழிந் தோரே !

ஆம்! அதனால் என்ன?
'நல்வேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாாசிரியர் - புணர்கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகரறு சிறப்பின் தோன்றி