பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அருள் ஒளி 斯L அமு 西L வார்ப்புரு:اھئے நட :

வார்ப்புரு:Bلئے

耶L

'L)}(گی

!Bl

நானா பயந்தேன்? அவனைக் காப்பாற்றுவதற்காக

அவ்வளவு சத்தம் போட்டேன்! சரிதான்-நாளைக்கு நம்ம ஊருக்கு சரபோஜி மகாராஜா வரப்போறாராமே, தெரியுமா உமக்கு?

மகாராஜா எதுக்கு இப்ப வரார்?

நாளைக்குத் தை அமாவாசை அல்லவா? காவிரிப்பூம்பட்டினத்திலே கடல் ஸ்நானம் பண்ணப் போறாராம் மகாராஜா. பின்னே நமக்கென்னவாம்: வழியிலே திருக்கடவூரிலே சுவாமி தரிசனத்துக்காகத் தங்கப் போறாராம். திருமுகம் வந்திருக்கிறது. அதற்காகப் பூஜையெல்லாம் தடபுடலாக நடக்கப் போறது! ஒகோ! அப்படியா? எத்தனைவகைப் பிரசாதங் காணும்? அழகுதான்! பூசைன்னு சொல்றதுக்கு முன்னாலே பிரசாதத்தைக் கணக்குப் போடுகிற நீர்தானா அபிராமி பட்டனுடைய பக்தியைப்பற்றிப் பேச ஆரம்பிச்சுட்டீர்? - அந்தப் பய. பேச்சை மறுபடியும் எடுக்காதீங்காணும் நம்மகிட்டே. அவனுக்குச் சரியா புத்தி கற்பிச்சுடறேன். நீர் பார்த்துக்கொண்டே இரும். காட்சி 2 (திருக்கடவூர்க் கோவில் : சரபோஜி மகாராஜா, அமைச்சர், நடராஜபட்டர், கெங்குபட்டர், அபிராமிபட்டர்.) (சரபோஜி மகாராஜா வருகிறார். பூசைமணி முதலியன ஒலிக்கின்றன) -