பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

  • இளையவன்

விட : திரி : விட இல்லை அம்மா, சாப்பாடு வேண்டா, களைப்பாய் இருக்கிறது. தூங்கப் போகிறேன். காலையில் பேசிக் கொள்ளலாம். சரி அப்பா, நன்றாகத் துரங்குங்கள். 4 (வீடணன் கனவு) என்ன இந்திரசித்து, நீயும் அறமுறை பிறழ்ந்து தவற்றை மேலும்மேலும் செய்துகொண்டு தானே இருக்கிறாய்? இந்திரசித்து : நிகும்பலை யாகத்தைக் காட்டிக் கொடுத்த விட : இந் வீட இந் : வீட எக்களிப்பால் இப்பொழுது உபதேசஞ் செய்யப் புறப்பட்டீரா? ஐயோ! உமது வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா! - அறத்தைக் கடைப்பிடித்து வாழும் என் வாழ்க்கையில் என்ன தவற்றைக் கண்டாய் மகனே? மகன் என்று என்னை அழையாதீர்! கேவலம் மனிதர்களைப் புகழ்ந்துகொண்டு வாழ்கிறீர். அவர்கள் அடிமை நீர், முரசத்தைப் போல அவர்கட்குப் பின்பாட்டுப் பாடும் உமக்கு அறம் ஒரு கேடா! . . . மகனே, உங்கள் வழி நானும் சென்றிருந்தால் பழியல்லவா என்னை வந்து சாரும்? உமது அறிவே அறிவு! வழிபட உலகம் மூன்றும் அடிபட வந்ததேனும் பழிபட வந்த வாழ்வை விரும்பார் சான்றோர் என்பதை ஏனோ நீர் அறியவில்லை? மேகநாத, எனக்கா பழி? என்ன உளறுகிறாய்? உங்கட்கல்லவா பழி?