பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ) கயிலாசநாதர் கோயில் பாபாத்தேஹே கலிகாலபீம மகரக்ரஸ்தாநூ ஸ: ஜியாதுசிரம் இராஜ : ஆஸ்தான கவிஞரே! நம்முடைய பெருமையை மட்டும் கூறிப் பயன் என்ன? சிவபெருமான் நாம் கட்டிய அந்தக் கோயிலில் வந்து தங்கவேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்க வேண்டாவா? ஆஸ்-கவி : இதோ பாடிவிடுகிறேன். பாம்புகளை ஆபரணமாகக் கொண்ட சங்கரன்-அரசர்களும், தெய்வங்களும், கணங்களும் போற்றுகின்ற அந்தச் சங்கரன் - இராஜசிம்மேஸ்வரம் என்ற இந்தக் கோயிலில் நீண்டகாலம் உறைவானாக. யூரீராஜஸிம்ஹ பல்லவேஸ்வரே நாகேந்த்ரபோக பீமயூஷண: தேவாஸுரேந்த்ர ப்ருந்தவந்தித ஸ்தாநேஸ்திதோஸ்து சங்கரஸ்சிரம் 德 蜜,、 * ரிஷபக்கொடியை உடையவனாகிய சிவபெருமான், மேகமண்டலத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதும் கயிலாயத்தின் அழகை வென்று விட்டதும் ஆகிய இந்த இராஜசிம்மேஸ்வரத்தில், அரசர்களுக்கெல்லாம் சிம்மம் போன்றவனும் பகைவர்களுடைய யானைப்படையை வென்றவனு மான இந்த இராஜசிம்மன் கட்டிய திருக்கோயிலில் உறைவானாக! -- அஸ்மின் உத்வ்ருத்த ஸ்த்ருத்விரத கனகடா - - w ராஜஸிம்ஹேன ராக்ஞா ராக்ளுாம் ஆக்ஞாவிதேயி க்ருதசகல திசாநிர்மிதே - தர்மிபாஜா