பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 81

செல்களுக்கும் கொண்டுபோய்க் கொடுக்கின்ற கடமையாக, அமைந்திருக்கிறது.

நல்ல பிரகாசமான சிவப்பாக விளங்கும் சிவப்பணுக்கள், உயிர்க்காற்றைக் கொடுத்துவிட்டு, கரியமில வாயுவை ஏந்திக் கொண்டு வருகிறபோது, கருமை நிறைந்த கருஞ் சிவப்பாக அல்லது வயலட் கலராக மாறிக் கொள்கிறது.

சிவப்பணுக்களின் பிறப்பிடம்

சிவப்பணுக்கள் எலும்புகளின் மூட்டுக்களில் உள்ள எலும் புச் சோற்றிலிருந்து (Bone marrow) பிறக்கின்றன. அதாவது நெஞ் செலும்பு (Sternum), விலானலும்புகள் (Ribs), (pg|Q&gylblj (Vertebra), @gmaol argyubly (Femur), கையெலும்புகள் (Humerus), மற்றும் கேன்செல்லஸ் திசுக்கள் (Cancellous tissues), 3 at assroo Gustairp L33, aimao உற்பத்தியாகின்றன. - -

அமைப்பும் அளவும்

சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்ற ஆரம்ப காலத்தில், உருவில் பெரியதாக, உயிரணு உடையதாக இருக்கின்றன. நல்ல வளர்ச்சி அடைகிறபோது, உருவில் சிறியதாக, உயிரணு (Nucleus) அற்றதாக, ஹீமோ குளோபின் அடங்கிய ஸ்ட்ரோமா என்ற மேலுறை கொண்டதாகவும் உருமாற்றம் பெறுகின்றன.

சிவப்பணுக்களின் ஆயுள்காலம்

சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் 120 நாள்வரை

நீடிக்கின்றன. அதன் பிறகு, அவற்றின் அழிவுகாலம் ஆரம்பிக்கிறது.

ஒரு நொடிக்கு 5 மில்லியன் சிவப்பணுக்கள் அழிவுக்கு ஆளாகின்றன. அவை சிதைந்து போகின்றபோது,