பக்கம்:தேன்பாகு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36

தொடங்கியது. அப்போது அதன் காலின் கீழ் இருந்த வடை கீழே விழுந்துவிட்டது.

நரி அதை வாயில் கவ்விக்கொண்டது 'காக்கையே உன் கடனம் மிகவும் நன்றாக இருக் கிறது. நான் போய்வருகிறேன்' என்று ஓடிப் போய்விட்டது.

ஏமாந்த காக்கை விழித்து விழித்து ஒடும் நரியைப் பார்த்தது.


தேன்பாகு.pdf
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/38&oldid=983185" இருந்து மீள்விக்கப்பட்டது