பக்கம்:தேவநேயம் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் நெறிமுறை பெரும்பான்மை: அஃறிணைப் பெயர்களின் மகர இறுதி னகர இறுதியாவது பாவாணர் பருமம் - பருமன்; தடுமம் - தடுமன் (தொழிற்பெயர்). திறம் - திறன்; கடம் கடன் (பிறபெயர்). அல் - அலை - அசை. அசை - அயை, அயா. அயை அயை - ஆய். உல் அடிவேரில் இருந்து தோன்றியவை அல் -அர் -அலத்தம் -அரத்தல் இல்-இர்-இலந்தை - இரத்தை எல் - எர் - எல்லி - எரி. 121 ஒகர அடி பலமெய்களொடும் சேர்ந்து பலஒப்புமை அல்லது பொருந்தற் கருத்துச் சொற்களை உண்டுபண்ணும். ஒக்கல்,ஒச்சை, ஒட்டு, ஒண்டு, ஒண்ணு, ஒத்து, ஒப்பு,ஒம்பு, ஒல்லு,ஒற்று,ஒன்று, ஒன்னு ஆகிய சொற்களை நோக்குக. லகரம் ஆய்தம் ஆதலும், றகரமாதலும் ஒல்கு - ஓஃகு - ஒஃகுதல் = பின்வாங்கல் அல்கு - அஃகு - அஃகுதல் = சுருங்கல் ஒல்கு - ஒற்கு ஒற்குதல் = குறைதல். கு - குறு, சிறு. எ-டு: குக்கிராமம். குல் - குள்; குளை; குண் குள் - குட்டு, குய், கூள். கூள் - கூடு, கொள், கொட்கு, கொக்கு கொடு - கொடுக்கு கொடி கொள் - கோள்-கோணம். குல் - குலா - குலவு - குலாவு - குலாவுதல் = வளைதல் குல் - குர் - குர - குரம் = வட்டமான குதிரைக் குளம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/138&oldid=1431490" இலிருந்து மீள்விக்கப்பட்டது