பக்கம்:தேவநேயம் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 தேவநேயம் the dem. pron. expressing world-wide eminence. எ-டு: “அவனன்றி ஓர் அணுவும் அசையாது” (பழமொழி). 4. பொதுநிலைச்சுட்டு; base of the dem. pron, expressing generality or indefiniteness. எ-டு: "அவரவர் அக்கறைக்கு அவரவர் பாடுபடுவார்” (பழமொழி) அ' a, இன்மை யன்மை மறுதலைப் பொருளில் வரும் முன்னொட்டு ; pref, implying negation, privation or contrariety. எ-டு: இன்மை - அவலம் = வலம் இல்லாதது (துன்பம்), துயரம், அன்மை - அகாலம் = காலம் அல்லாதது. மறுதலை - அசுரன் = சுரனுக்கு மாறானவன். அ" a. ஒரு சொற்சாரியை; a euphonic augment. எ-டு: வண்ணாரப்பேட்டை , அ' a. மெய்யெழுத்துச் சாரியை; an enunciative augment. எ-டு: மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் தொல். 46) வல்லெழுத் தென்ப கசட தபற (தொல். 19) அ"a. ஓர் அசைச்சொல்; an expletive generally in poetry. எ-டு: தன்வழிய காளை (சீவக. 494). அ' A. ரகரத்தில் தொடங்கும் சில சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டு ; euphonic prothesis of some Sanskrit words beginning with ர. எ-டு: ரத்ந - அரதனம். அ" இரக்கம், வியப்பு, துயரம் முதலியன உணர்த்தும் ஒரு குறிப்புச் சொல்லுறுப்பு ; a part of an interjection expressing pity, wonder, grief etc. உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அ ஆ இழந்தானென் றெண்ணப் படும் (நாலடி. 9) என்னுஞ் செய்யுளில் 'அ ஆ' இரக்கப் பொருளில் வந்தது. அ" a. ஒரு பலவின்பாற் பெயரீறு; a neut. pl. noun suf. எ-டு: சில பல. அ" a. ஆறாம் வேற்றுமை அஃறிணைப் பன்மை யுருபு; genitive neut. pl. ending. எ-டு: என கைகள். அ" a. ஒரு பலவின்பால் வினைமுற்றீறு; a neut. pl. verbal ending. எ-டு: வந்தன, வந்த, பெரியன, பெரிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/147&oldid=1431633" இலிருந்து மீள்விக்கப்பட்டது