பக்கம்:தேவநேயம் 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தேவநேயம் அரத்தம் தெ.எருவு.க. எருபு (b). எரு - எருக்கு = எரிக்கும் வேகமுள்ள செடி ம. எரிக்கு. வ. அர்க்க (arka). தெ.எருப்பு = சிவப்பு. எருவை = 1. அரத்தம். (திவா). 2. செம்பு. 'எருவை யுருக்கினா லன்ன குருதி' (கம்பரா. கும்பக. 248). 3. செம்பருந்து. "விகம்பா டெருவை பசுந்தடி தடுப்ப" (64:4) 4. கழுகு. "எருவை குருதி பிணங்க வருந்தோற்றம் " (களவழி.20). எருவங்காடு - எரங்காடு = செங்களிமண் நிலம். அரத்தம் = சிவப்பு. அரத்த = சிவப்பான அரத்த - ரத்த - Com. Teut. OE. read, OF ris. rad. OS. (M. Du., MLG) ro #d, (Du., LG. rood), OHG., MHG. ro #t (mod. G. roth, rot) ON. raudr, (Sw., Da., ro #d), Goth. rauths, E. red. L. ru #fus, Olr. ruad(h), Lith. rau #da-s. Gk. ereuthein, to redden, OE. read, ON. rjodr, red, ruddy, L. ruber, Gk. eruthros OSI. rudhru, Skt. rudhira, red. L.rubeus, red, Fr. rubis, ME. rubi, E. ruby = precious stone of colour varying from deep crimson or purple to pale rose. E. rudd, freshwater fish, red-eye; rud, read. E. ruddle, red ochre. E. ruddy, healthily red OE. rudig f. rud, red. E. rufous, reddish brown. L. rufus. வேதமொழி மேலையாரியத்தினின்று ருதிர (அரத்தம்) என்னும் சொல்லையும், தமிழினின்று நேரடியாக ரக்த என்னுஞ் சொல்லை யும் பெற்றுள்ளது. இவை இரட்டையன்கள் (Doublets). பிற்சேர்க்கை அள் - அடு. ஒ.நோ. சுள் - சுடு, விள் - விடு. அடுதல் = 1. சுடுதல், 2. காய்ச்சுதல், 3. உருக்குதல், 4. சமைத்தல், 5கொல்லுதல், 6. அழித்தல், 7. வருந்துதல். 8. வெல்லுதல், 9. போர் செய்தல். ம. அடுக. க. அடு. அடு - அடுப்பு = நெருப்பு எரிக்கும் முக்கல் அல்லது சுடு மண் கலம் அடு - அடுதல் - அடுசல் - அடுசில் - அடிசில் = சமைத்த உணவு. கடு - கடலை = 1. சுடுதல். 2. சமைத்தல். 3. கொல்லுதல், 4. அழித்தல். 5.போர் செய்தல். அடு - அடல் அடலை = 1. எரித்த சாம்பல். 2. நீற்றின நீறு, சுண்ணம். 3. துன்பம். 4. போர். அடுகளம் - அடுக்களை = மடைப்பள்ளி. ம. அடுக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/265&oldid=1431835" இலிருந்து மீள்விக்கப்பட்டது