பக்கம்:தேவநேயம் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அவரை பாவாணர் 257 அவரை ; kind of bean that resembles elephant's ear in shape. கணுவவரை = கொடியின் கணுக்களில் காய்க்கும் அவரை ; kind of bean that brings forth fruits at joints also. கொழுப்பவரை = குட்டையாகக் கொழுத்த சதையுள்ள அவரை ; kind of bean that is short and fleshy, கோழியவரை (கோழிக்கா லவரை) = கோழி விரல் போன்ற வடிவுள்ள அவரை ; canavalia gladiata. சிவப்பவரை - செவ்வவரை = செந்நிற அவரை; a red variety of bean, lablab cultratus. சிற்றவரை - மணியவரை = a small variety of bean. தீவாந்தர வவரை = கீழைத் தீவினின்று வந்த அவரை; a bean from the eastern islands (w.). (10) நகரவரை - dolichos rugosus (W) பாலவரை - வெள்ள வரை ; a white variety of bean, அவரைக் கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக. (புறம் 120. 10-11) (12) பேரவரை - a large variety of bean. (13) முறுக்கவரை = திருகல் முறுகலாகவுள்ள அவரை; psopha carpus tetragonolobus. இனப்பொருள்கள் (1) கப்பல் அவரை = french beans. (2) காட்டவரை = கொழுப்பவரை போன்றதாயுள்ள மொச்சை (சேலம் வழக்கு ); wild bean, lablab vulgaris.. வீட்டுப் புறத்தில் விளைவிக்கப்படும் அவரையை நோக்கி மொச்சை காட்டவரை எனப்பட்டது. இதனால், அவரைக்கு வீட்டவரை என ஓர் அடைமொழிப் பெயர் பெறப்படும். வீட்டவரைக்கும் காட்டவரைக்கும் வேறுபாடு வீட்டவரை காட்டவரை (1) வீட்டுப் புறத்தில் காட்டுப் புறத்தில் விளைக்கப்படுவது விளைக்கப்படுவது (2) கொடியாகப் படர்வது குத்துச் செடியாக வளர்வது (3) இளங்காய் கறியாகச் முற்றிய காய் அவித்துச் சமைக்கப்படுவது தின்னப்படுவது (4) தோல் மெல்லியது தோல் வல்லியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/274&oldid=1431991" இலிருந்து மீள்விக்கப்பட்டது