பக்கம்:தேவநேயம் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள் பாவாணர் 12.02.1971 தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம் | 08.05.1974 செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக அமர்த்தம் 15.01.1979 தமிழ்நாடு அரசு 'செந்தமிழ்ச் செல்வர்' விருது வழங்குதல் 05.01.1981 மதுரை உலகத் தமிழ் மாநாட்டுப் பொதுநிலைக் கருத் தரங்கில், 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொழிவு, நெஞ்சாங்குலைத் தாக்குண்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், 14.01.198! மீளவும் நெஞ்சாங்குலைத் தாக்கம் 15.01.1981 இரவு 12.30க்கு இயற்கை எய்துதல் 16.01.1981 சென்னை , கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் மக்கள் நச்சினார்க்கினிய நம்பி சிலுவையை வென்ற செல்வராசன் அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான் மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி மணிமன்ற வாணன் (பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் என்னும் பெயர்கொண்ட குழமகன் 2412.39 இல் இயற்கை எய்துதல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/28&oldid=1431209" இலிருந்து மீள்விக்கப்பட்டது