பக்கம்:தேவநேயம் 1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆங்கிலராட்சி பாவாணர் 289 (2) வெண்ணிறமாயிருந்தும், வெண்ணிறம் பொன்னிறமாயும் தம்மை மக்களென்றே செந்நிறமாயும் கருநிறமாயும் கூறினர். மாறிய பின்னும், தாம் நிலத்தேவ ரென்றே கூறி யேமாற்றினர். (3) தம்மொழி மக்கள் ஆங்கிலத்தொடு தொடர்புள்ளதா மொழி யென்பதை யிருந்தும், தம் முன்னோர் மறைக்கவே யில்லை. மொழியையும் இந்தியாவிற் புணர்த்த சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியையும் (literary dialact), இன்றும் தேவ மொழி யென்றே துணிச்சலுடன் சொல்கின்றனர். (4) தாழ்த்தப்பட்ட தமிழருள் தலைமையானவ தமிழருட் கடைப்பட்ட ராகக் கருதப்படும் பறையரைத் தம் சமையற் மரக்கறிவெள்ளாளர், காரராக்கி, அவர் ஆக்கிய பொற்கலத்திற் கொடுக்கும் தையும் படைத்ததையும் தண்ணீரும் குடிக்கத் பிராமணரும் விரும்பி தகாதது போல் நடிக்கின்றனர். யுண்ணும்படி செய்தனர். (5) அகக் கரண வாற்றலை தமிழரை அடிமடையராக்கி, வளர்க்கும் உண்மையான அடிமைத்தனத்துள் ஆழ்த்தும் அறிவியலைக் தொல்கதைக் கல்வியைப் கற்பித்தனர். புகட்டினர். (6) தமிழ் ஆரியத்திற்கும் தமிழ் சமற்கிருதக் கிளை சித்தியத்திற்கும் முந்திய யென்றும் பன்மொழிக்கலவை தென்றும், மக்கள் முதன் யென்றும் காட்டியுள்ளனர். மொழிக்கு தெருங்கிய (சென்னைப் ப.க.க. தமிழ் தென்றும், கூறினர். அகர முதலி), (கால்டுவெல்), (7) குலம் தொழில் பற்றிய குலம் பிறவிபற்றியதென்றும் தென்றும் மக்கள் இறைவன் படைப்பென்றும், படைப்பென்றும் அதை இறைவனே சொன்னா கூறுகின்றனர். னென்றும் கூறுகின்றனர். (பகவற் கீதை). (8) ஆங்கிலத்திலுள்ள அயற் வடமொழியிலுள்ள தமிழ்ச் சொற்களையெல்லாம் சொற்களெல்லாம் வட தாமே தெரிவிக்கின்றனர். சொல்லே யென்று வலிக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/306&oldid=1432025" இலிருந்து மீள்விக்கப்பட்டது