பக்கம்:தேவநேயம் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

290 தேவநேயம் ஆங்கிலராட்சி (9) கிறித்துவ மதம் உரோம சிவனியமும் மாயோனியமும் நாட்டினின்று வந்து முழுத்தூய தமிழ மதங்களா இலத்தீன் வாயிலாகப் யிருந்தும், தமிழர் கோவில் புகுத்தப்பட்டும், தம் வழிபாட்டையும் சடங்குகளையும் தாய்மொழியில் வழி அவர்க்குத் தெரியாத வட பாட்டை நடத்து மொழியிலேயே ஆற்றி கின்றனர். வருகின்றனர். (10) ஆட்சியினாலும் கல்வி ஒரே பேரினத்தைப் பல யினாலும் இந்தியா முழு சிற்றினமாகவும், ஒவ்வொரு வதையும் ஒற்றுமைப் சிற்றினத்தையும் பற்பல படுத்தினர். அகமணப் பிறவிக் குலங்களாகவும், சின்ன பின்னமாக்கிச் சிதைத்துள்ளனர். பிரித்தாட்சி முறையைப் பிராமணரைப் போற்கையாண்டவர், இவ் வுலகத்தில் வேறெவருமில்லை . (11) தமிழ் தூய்மையாகப் நூற்றிற்கு நூறும் வடசொற் பேசப்படுவதையே கலந்து பேசப்படுவதையே விரும்புவர். விரும்புவர். (12) தம் திருமறை இறை ஐம்பூதச் சிறுதெய்வ வழுத்துக் வனால் ஏவப்பெற்ற களும் ஆரிய வரலாற்றுத் முற்காணியரால் (தீர்க்க துணுக்குகளுமான வேத தரிசிகளால்) எழுதப் மந்திரங்கள், இறைவனாலும் பட்டதென்பர். இயற்றப்படவில்லை யென்றும், முனிவராற் காணப்பட்டவையே யென்றும், பிதற்றுவர். (13) தாம் கண்டவற்றையும் அயலார் நாகரிகத்தையும் செய்தவற்றையுமே தம் இலக்கியத்தையும் தமவென்றே செயலாகக் கூறுவர். கூசாது பறையறைவர். (14) தம் வளமனைக்குள் தம் இல்லத்திற்குள் பிராமணர் நல்லார் எவரையும் அல்லார் புகின் தீட்டெனக் தாராளமாகப் புகவிடுவர் கருதுவர். (15) தமக்கு உதவிய மொழி தமக்கு வாழ்வளித்த தமிழையும் களையும் அயலாரையும் தமிழரையும், இழிந்தோர் மொழி நன்றியறிவோடு புகழ்வர். ("நீச பாஷை) யென்றும், சூத்திரர் என்றும், பழிப்பர். (16) தமிழ் நூல்களை பழந்தமிழ் நூல்களையும் அச்சிடின், உள்ளபடியே பாடல்களையும் அச்சிடும்போது, அச்சிடுவர். தம் குல மேம்பாட்டிற் கேற்றவாறு சொற்களை மாற்றியே அச்சிடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/307&oldid=1432026" இலிருந்து மீள்விக்கப்பட்டது