பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 13 கோப்பைகளை எதிர்கொண்டு ஏந்தினாள் பார்வதி. ஒன்றைச் செந்திலிடம் நீட்டினாள். ‘'எதுவுமே எனக்குச் சூடாக இருந்தாகனும் , நீங்களும் குடிங்க' என்று சொல்லிக் கொண்டே காப்பியை ருசித்துச் சுவைத்தவன், திடீரென்று தலையை உயர்த்தி, 'ஆயா, இவங்கதான் பார்வதி' என்றான். 'இவங்க பார்வதி இல்லே, தம்பி, எங்க வீட்டு மருமகப் பொண்னாக்கும்!" பார்வதியின் கைக்கோப்பை நடுங்குகிறது ; விழி களிலே சலனம். "ஆயா, இந்தாங்க கப்!' செந்திலின் எச்சில் கோப்பையை வாங்கிக் கொண்ட வளோ, பார்வதி. அவள் கைப்பட அதை ஆயாவிடம் கொடுத்தாள். மிஸ்டர் செந்தில், வழக்கம் போல இனிமே நான் வெறும் பார்வதிதான்!” என்று தெரியப் படுத்தினாள். 'ஓ கே.' என்றான் செந்தில், மிஸ் பார்வதி, நான் உங்களை இனி எப்போது சந்திக்கலாம்?' கேட்டான்.

"எப்போது வேணும்னாலும் சந்திக்கலாமே!' சோகத்தின் அமைதியோடு முறுவல் பூக்கினான் மாஜி மாப்பிள்ளை. 'பார்த்தீங்களா? - மறந்தே போயிட்டேன். பார்வதி ஆபத்துக்கு மனசொப்பியும் மனசு இரங்கியும் நீங்க எனக்கு உதவினிங்க உங்களோட இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்கவே மாட்டேன்; உங்களுக்கு இந்த كاسيدتي G