பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் திருவாரூர் திருச்சிற்றம்பலம் குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா றருகுடா யும்வயல் அந்தணு ரூரரைப் பருகும்ா றும்பணித் தேத்துமா றுங்கினைங் துருகுமா றும்இவை உணர்த்தவல் வீர்களே. பறக்கும்.எங் கிள்ளைகாள் பாடும்எம் பூவைகாள் அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூாரை மறக்ககில் லாமையும் வளைகள்கில் லாமையும் உறக்கம்இல் லாமையும் உணர்த்தவல் லீர்களே. சூழும்ஒ டிச்சுழன் றுழலும்வெண் ணுாைகாள் ஆளும்.அம் பொற்கழல் அடிகளா ரூார்க்கு வாழுமா றும்வளை சுழலுமா றும்மெனக் கூழுமா றும்இவை உணர்த்தவல் லீர்களே. சக்ரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள் அக்ரமங் கள் செயும் அடிகளா ரூார்க்கு வக்ரம்இல் லாமையும் வளைகள்கில் லாமையும் உக்ாம்இல் லாமையும் உணர்த்தவல் லீர்களே. இலகொள்சோலேத்தலை இருக்கும்வெண் குகைாள் . அலைகொள்கு லப்படை அடிகளா ரூார்க்குக் கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும் முலைகள் பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே. வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் அண்டவா ணர்தொழும் அடிக ளாரூாரைக் கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய் உண்டவாறும்மிவை உணர்த்தவல் லீர்களே. பருகுமாறும் - அது பவிக்கும் வண்ணத்தையும். பூவைகாள் மைனுக்களே. குழும் சுற்றிலும் . கலேகள் - ஆடைகள். பீர் - பசலே. கொண்டல் - மேகம்.

91.