பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 . சுந்தரர் தேவாரம் விடைஅரவக் கொடிஏந்தும் விண்ணவர்தம் கோனே வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும் அடியிணையுங் திருமுடியுங் காண அரி தாய சங்கர்னத் தித்த்வ்னத் தையல்மட வார்கள் உடைஅவிழக் குழல்அவிழக்கோதைகுடைக் தாடக் - குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக் . . . கானுட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே. 6. . மணியை முத்தினே ஆன்அஞ்சும் ஆடும் }ھی۔ * அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத் திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் r - தெளிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக் குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார்குடைந்த்ாடுங் கொள்ளிடத்தின் கரைமேல் கருமணிகள் போல்லிேம் மலர்கின்ற கழனிக் கானட்டு முள்ளுரிற் கண்டுதொழு தேனே, 7 இழைதழுவு வெண்னுாலும் மேவுதிரு மார்பின் ஈசன்றன் எண்டோள்கள் வீசியெரி ஆடக் குழைதழுவு திருக்காதிற் கோளாவம் அசைத்துக் கோவணம்கொள் குழகனைக் குளிர்சடையி னுனைத் தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே தடந்தாள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக் - கானுட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. •8. குனிவினிய கதிர்மதியம் சூடுசடை யானைக் குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப் பனிஉதிருஞ் சடையானைப் பால்வெண்ணிற் றனைப் பலஉருவுக் தன்உருவே ஆயபெரு மானைத் .ே விடையாகிய முழக்கத்தையுடைய கொடியைப் பிடிக் கும் அரவம் - முழக்கம். குவகி களவாரும் - குவளையைக் களேயாக எடுத்தெறியும். 3. 8. கழை - மூங்கில்.