பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சுந்தரர் தேவாரம் காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனே ஏத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்ளவதழகிதே, ஒதத்கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கனவா எண்யாள்வாய், ஆதற் பழனக் கழனிக் தச்சூர் ஆலக்கோயில் அம்மானே. அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே, உன்ன முன்னும் மனத்தா ருரன் ஆரூ ரன் பேர் முடிவைத்த, மன்னு புலவன் வயல்கா வலர்கோன் செஞ்சொல் நாவன் வன்ருெண்டன், பன்னு தமிழ் நூல் மாலை வல்லினர் அவரெத் தலைமேற் பயில்வாரே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : தொண்டை நாடு சுவாமி விருத்திட்டவரதர்; அம்பிகை உமையம்மை, வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனர் திருக்கழுக்குன்றத் தைத் தரிசித்துக்கொண்டு, திருக்கச்சூர் ஆலக்கோயிலே அடைந்து, ஆலய தரிசனம் செய்துகொண்டு, கோவில்புறத்தே அண்ந்தபொழுது, அவருக்கு அமுது அளிக்கும் பரிசன்ங்கள் வாராமையில்ை பசியோடு கோயிலுக்கு வெளியே வந்திருந் தார். அப்பொழுது சிவபெருமான் அவர்முன் ஒர் அந்தண் ராய்த் தோன்றி, அன்னப் பிட்சை எடுத்து உம்க்கு அளிக் கின்றேன். எங்கும் செல்லாமல் இங்கு இரும்' என்று கூறி, அவ்வூரில் வீடு தோறும் சென்று பிட்சை வாங்கி வந்து ஆளுடைய கம்பிகளுக்கு அளித்தார். கம்பிகள் உணவு அருந்தி உவந்திருந்தபொழுது சிவபெருமான் மறைந்தருளினர். வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்த சுவாமிகள் எம்பெருமான் பெருங்கருணேத்திறத்தை கினேந்து இப்பதிகத் தைப் பாடியருளினர் (பெரிய. ஏயர்கோன். 174.188.)


بےبمممممممہ

9. ફક செய்யும் - ஆக்கத்தைப் பெறும்.