பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சுந்தரர் தேவாரம் திருநாகைக்காரோணம் திருச்சிற்றம்பலம் பத்தார்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவைய ரைக் கிறிபேசிப் படிருடித் திரிவீர், செத்தார்தம் எலும் பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத் திர் எனக்கொருநாள் இரங்கீர், முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க் கினிதா காறும், கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருக் தீாே. 1 வேம்பினெடு தீங்கரும்பு விாவிஎனத் தீற்றி விருத்தி நான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர், பாம்பி ைெடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப் பகட்ட கான் ஒட்டுவனே பலகாலும் உழன்றேன், சேம்பிளுேடு செங்கழுநீர் தண்கிடங்கில் திகழும் திருவாரூர் புக்கிருந்த திவண்னர் நீரே, காம்பிைேடு கேத்திரங்கள் பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 2 பூண்பதோர் இளஆமை பொருவிடையொன் றேறிப் பொல்லாத வேடங்கொண் டெல்லாரும் காணப், பாண் பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் பாம்பினெடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர், வீண்பேசி மட வார்கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப் பாவை பொறுக்குமோ சொல்லீர், காண்பினிய மணி மாடம் கிறைந்தநெடு வீதிக் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் திர்ே. ५ 3 1. கிறி பேசி - புரியாசப் பேச்சுக்கள் பேசி. படிறு <器哗- Qura வார்த்தைகளைச் சொல்லி. சே - இடபம். 2. நீற்றி - தின்னச் செய்து விருத்தி - மானியம். . 8. பாண் பேசி - பகடி பேசி.