பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தொகை 119. மறிஏறு கரதலத் தீர் மாதிமையேல் உடையீர் மாநிதி யந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர், கிறிபேசிக் கீழ் வேளுர் புக்கிருந்தீர் அடிகேள் கிறியும்மாற் படுவேனே. நிருவான உண்டேல், பொறிலிரவு கற்புகர்கொள் பொற் சரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள ,வேண்டும், கறிவிரவு கெய்சோறு முப்போதும் வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. பண்மயத்த மொழிப்பாவை சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே மற்ருரை உடையேன், உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும், ஒளிமுத்தம் ஆன ரம் ஒண்பட்டும் பூவும், கண்மயத்த கத்த்ரரி கமழ்சாந்தும் வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரென், றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ் கள் இவைவல்லார் அமர்உலகாள் புவரே. 1 - திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி : காயாரோகணேசுவரர் அம்பிகை: நீலாயதாட்சியம்மை வரலாறு : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருகாகைக் காரோ ணம் சென்று இப்பதிகம் பாடி மணிப்பூணும் கவமணிகளும் ஆடை, சாக்தம், குதிரை, சுரிகை முதலியனவும் பெற்ருச் (பெரிய, சேர்மான். 8ே) - - مجمجمه حصوم------------ ஊர்த்தொகை திருச்சிற்றம்பலம் காட்ர்ேக் கடலே கடம்பூர் மலேயே கானப் பேரூராய், கோட்ர்ேக் கொழுந்தே அழுந்துார் அரசே கொழுநற் 10. மறி -மான். மாதிமை - அழகு. சுரிகை. பிரம்பு. பட்டிகை - திருமார்பில் குறுக்கேயிடுவது. .