பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சுந்தரர் தேவாரம் கொல்லேறே, பாட்ர்ே பலரும் பரவப் படுவாய் பனங் காட் ரோனே, மாட்ர்ே அறவா மறவா துன்னேப் பாடப் பணியாயே. 1 கொங்கிற் குறும்பிற் குறிக்குத் தளியாய் குழகா குற் முலா, மங்குற் றிரிவாய் வானேர் தலைவா வாய்மூர் மன வாளா, சங்கக் குழையார் செவிப்ா அழகா அவியா அனல் ஏத்திக், கங்குற் புறங்காட் டாடி அடியார் கவலை களேயாயே. கிறைக்காட் டானே நெஞ்சத் தானே கின்றி ஆசானே, மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே, மறைக்காட் டானே திருமாங் துறையாய் மாகோ ணத்தானே, இறைக்காட் டானே எங் கட் குன்னே எம்மான் தம்மானே. 3. ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே, காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா ஆசானே, பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே, பாரூர் பலரும் பாவப் படுவாய் பாசூர் அம்மானே. 4. , மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடை யானே, அருகற் பிணிகின் அடியார் மேல அகல அரு ளாயே, கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே, பருகப் பணியாய் அடியார்க்குன்னைப் பவளப் படியானே. 5 1. அறவா- தர்மசொரூபியே. 3. கொங்கில் - கொங்கு நாட்டில். 3. எங்கட்கு உன்னை இறையளவேனும் காட்டாதவனே 4. பட்டிப்பெருமான்: பேரூரில் எழுந்தருளியுள்ள சுவாமி திருகாமம். 5. பவளப்படியானே -பவளம் போன்ற செவ்வுருவம் உடையவனே. . -