பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 * சுந்தரர் தேவாரம் மன்னேமற வாதேகினேக் கின்றேன்மனத் துன்னைப், பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி, மின்னர் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறை யுள், அன்னேஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே. - 3 முடியேன்.இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தி, கொடியேன்பல பொய்யேஉரைப் பேனேக்குறிக் கொள்,ே செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறையுள், அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே. - 4” பாதம்பணி வார்கள்பெறும் பண்டம்அது பணியாய், ஆதன்பொருள் ஆனேன்.அறி வில்லேன் அரு ளாளா, தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறையுள், ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்எனல் ஆமே. w 5 தண்ணுர்மதி குடிதழல் போலும்திரு மேனி, எண் ணுர்புரம் மூன்றும்எரி உண்ணாகை செய்தாய், மண்ணுர் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறை புள், அண்ணுஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே 6 ஊனுய்உயிர் ஆய்ைஉடல் ஆய்ைஉல கானுய், வானுய்கிலன் ஆய்ைகடல் ஆய்ைமலை ஆனய், தேனர் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறை புள், ஆளுய்உனக் காளாய்இனி அல்லேன்எனல் ஆமே 7 r ஏற்ருர்பும் மூன்றும்எரி உண்ணச்சிலே தொட்டாய், தேற்ருதன சொல்லித்திரி வேனேசெக்கர் வானிர், ஏற்ருய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறை புள், ஆற்ருய்உனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே.8 4. மூவேன் - மூப்பை அடையேன். பெற்றம் - இடபம். 5. ஆதன் - அறிவில்லாதவன், நகையாடுவதற்குரியவன். 6. எண்ணுர் - பகைவர். 7. ஆய்ை இடபவாகனக் கடவுளே. - 8. ஏற்ருர் - எதிர்த்தவர்.