பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர் 131 வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உாங் கிழிய,முன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனை, மின்செயும்வார் சடையான விடையானே அடைவின்றி, என்செயகான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனயே. முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழு முதலை, அந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார் கள், செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறர் திங்க னம்நான், என்னறிவான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. - 8 கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார, உற்றுளளும் ஒருவனமுன் இருவர்கினைத் தினிதேத்தப், பெற்றுளனும் பெருமையனைப் பெரிதடியேன் கையகன் றிட், டெற்றுளய்ைப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இை வனேயே. . 9 ஏழிசையாய் இசைப்பயனுய் இன்னமுதாய் என்னு டைய, தோழனுமாய் யான்செய்யும் தரிசுகளுக் குடகிை, மாழைஒண்கண் பரவையைத்தக் தாண்டானை மதியில்லா, ஏழைய்ேன் பிரிந்திருக்கேன் என்ஆருர் இறைவனையே, 10 . வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய, துங்கிஅமு தவர்க்கருளி கொய்யேனப் பொருட்படுத்துச், சங்கிலியோ டெனப்புணர்த்த தத்துவனேச் சழக்கனேன், எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. 7. அடியான் - மார்க்கண்டேயர். அடைவு இன்றி - அடைதலின்றி. . ... 9. இருவர்- திருமாலும் பிரமனும். х 10. துரிசுகளுக்கு - குற்றங்களுக்கு. மாழை - மாவடு வின் பிளப்பு. 11. வங்கம் - கப்பல். உப்புக் கடலில் அமுது கடைந்த தாகவும் ஒரு வரலாறு உண்டு. துங்கி . உண்டு. அவர்க்கு - தேவர்களுக்கு. கொய்யேனே - புல்லியவகிைய என்ன, சமுக் கனேன் - வஞ்சகனகிய யான். உலக்க - அழிய. .