பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重60 சுந்தரர் தேவாரம் விண்ண வர்தொழு தேத்தகின் ருனே வேதத் தான் விரித் தோதவல் லான, கண்ணி ஞர்க்கென்றும் நல்லவன் றன்ன நாளும் நாம்உகக் கின்றபி ரானே, எண்ணில் தொல் புகழாள்உமை நங்கை என்றும் எத்தி வழிபடப் பெற்ற, கண்னும் மூன்றுடைக் கம்பனெம் மானேக் காணக் க்ண் அடி யேன்பெற்ற வாறே. 7 சிந்தித் தென்றும் நினைக்தெழு வார்கள் சிந்தையில் திக முஞ்சிவன் றன்னைப்,பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகங் தானை, அந்த மில்புக ழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற, கந்த வார் சடைக் கம்பன்எம் மானேக் காணக் கண்அடியேன்பெற்ற வாறே. - 8 வாங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானே, கிரம்பிய தக்கன் றன்பெரு வேள்வி கிரந்த ரஞ்செய்த கிட்கண் டகனப், பரந்த தொல்புக ழாள்உமை கங்கை பாவி ஏத்தி வழிபடப் பெற்ற, காங் கள் எட்டுடைக் கம்பன்எம் மானேக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. எள்கல் இன்றி இமையவர் கோனே ஈச இனவழி பாடு செய் வாள் போல், உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிப டச்சென்று கின்றவா கண்டு, வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஒடித் தழுவ வெளிப் பட்ட,தள்ளக் கம்பனை எங்கள் பிரானக் காணக்கண் அடி யேன்பெற்ற வாறே. 10 8. பந்தித்த - கட்டிய_பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானே தனிப் பாலபிடேகத்தோடு பஞ்சகவ்விய அபி டேகமும் ஏற்றுக்கொண்டவனே. கந்தம் வர்சனை, 9 வாலிய வெள்ளிய; அறிவற்ருர்க்குரிய கிரந்தரஞ் செய்த அழித்த கிட்கண்டகன் கடுன்மயுடையவன். - 10. எள்கல் இழிவு செய்தல். கள்ளக்கம்பன்- திருமால் பூசித்த மூர்த்தி. -