பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - - சுந்தரர் தேவாரம். கூடிய இலயஞ் சதியிழை யாமைக் கொடியிடை உமையவள் காண, ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணு எங்குற்முய் என்று, தேடிய வானேர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால், பாடிய அடி யேன் படுதுயர் களேயாய் பாசுப தாபரஞ் சுடரே. 2. - விண்பணித் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்த்ாய், செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் அரசே, தண்பொழில் ஒற்றி மாநகர் அடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட, பண்பநின் அடியேன் படுதுயர் களேயாய் பாசுப தாபாஞ் சுடரே. 6 பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட, அங்கலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல், செந்நெலங் கழனி சூழ் திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால், பன்னலங் தமிழாற் பாடுவேற் கருளாய் பாசுப தாபரஞ் சுடரே. 4 சந்தன வேருங் காரகிற் குறடும் தண்மயிற் பீலியுங் கரியின், தந்தமுந் தாளக் குவைகளும் பவளக் கொடி களுஞ் சுமந்துகொண் டுந்தி, வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே, பந்தனை கெடுத்தென் படுதுயர்களேயாய் பாசுட தாபரஞ் சுடரே. - மையைச் செய்து. உறைப்பய்ை - மிடுக்குடையவனகி. முருகு - வாசகின. படு துயர் என்றது கண்ணே இழந்து பட்ட வருத்தத்தை. - 2. இலயம் - தாளம். சதி . காவில்ை தாளத்திற்கு எற்ப் மிதித்தல். கொடியிடை உமை தலத்து அம்பிகை. 8. மாதர் - உமாதேவியார். - 4. விரை - நறுமணம். அலவன் - கண்டு, அள்ளல் - சேறு. . - - - - - - - , 5. சந்தனத்தின் வேரையும் குறடு - கட்டை. பாலி - அல்:று. மாசிலாமணி : தலத்து மூர்த்தியின் திருநாமம். புத்தன்.-பாசம ,