பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாஞ்சியம் . 1995. கர்ந்தை கூவிள மாலே கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப், பரந்த பாரிடஞ் சூழ வருவர்எம் பரமர்தம்பரிசால், திருந்து மாடங்கள் நீடு திகழ்திரு வாஞ்சியத் துறையும், மருந்த னர்.அடி யாரை வல்வினே கலியஒட் டாரே. 6 அருவி பாய்தரு கழனி அலர்தரு குவ்ளேயங் கண்ணுர், குருவி பாய்கிளி சேப்பக் குருகினம் இரிதரு கிடங்கில், பருவ ரால்குதி கொள்ளும் டைம்பொழில் வாஞ்சியத் துறையும், இருவ ரால் அறி யொண்ணு இறைவன. ు கழல் சானே. - களங்கள் ஆர்தரு கழனி அளிதாக் களிதருவண்டு, உளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி, குளங்க ளானிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள், விளங்கு தாமரைப் பாதம் கினைப்பவர் வினோலி விலரே. 8 வாழை யின்கனி தாலும் மதுவிம்மு வருக்கையின் சுளேயும், கூழை வானாக் தம்மிற் கூறிது சிறிதெனக். குழறித், தாழை வாழையக் கண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள், ஏழை பாகனே அல்லால் இறை யெனத் கருதுதல் இலமே. . 9 பகைமையையுடைய பிறையையும் பாம்பையும் உடன் வைப் பது கியாயமா? பரிசு-முறை. - - - .ே பாரிடம்-பூதம். 7. கழனியில் அலர்தரு குவகள. குருவியும் அழகிய,கிளி யும் வந்து தங்க, இரிதரு-ஒடுகின்ற. இருவர்-திருமாலும் பிரமனும் - - متر. مع...." . 8. களம்-போரடிக்கும் களம். உம்பரில்-மேலே. 9. வருக்கை இன் சுளே - பலாப்பழத்தின் இனிய சுளே. கூறு இது சிறிதுஎன - எனக்குத் தந்த இக்கூறு சிறிது என்று. ஏழை - மங்கை, - 3.