பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சுந்தரர் தேவாரம் காவின்மிசை யரையன்னெடு தமிழ்ஞானசம் பக்தன் யாவர்சிவன் அடியார்களுக் கடியான்அடித் தொண்டன் தேவன்திருக் கேதாரத்தை ஊரன்னுரை செய்த பாவின்தமிழ் வல்லார்பர லோகத்திருப் பாரே. 10 திருச்சிற்றம்பலம் நாடு : வட நாடு சுவாமி : கேதாநாதர்; அம்பிகை : கேதாரகெளரி. -*** கிருப்பருப்பதம் திருச்சிற்றம்பலம் மானும்மரை இனமும்மயில் இனமுங்கலங் தெங்கும் தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத் தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலேயே, 1 மலேச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்க் திடித்துட்டிட மலங்கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவங் கெய்த்துத் திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலேயே 2 மன்னிப்புனங் காவல்மட மொழியாள் புனங் காக்கக் கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய - என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய பேர்ப்பத மலையே. 3 மலங்க-மயங்க. கெதிபேறு-கல்லகதியை அடையும் பாக்கியம். 10. காவின் மிசை அரையன் - திருநாவுக்கரசர். 1. உரிஞ்சி - உராய்ந்து. - 3. கவைக்கோலி - கவ்வுதலைச் செய்து கவை - கவ்வை. தென் நற் கிளி - அழகிய நல்ல கிளி.