பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றம் 211 இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் கித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளே அருவித் தண்கழுக் குன்றமே. 2 நீள கின்று தொழுமின் கித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான் காள கண்டன் உறையுங் தண்கழுக் குன்றமே, 3 வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை முளிறி லங்குமழு வாளன் முக்தி உறைவிடம் பிளிறு தீாப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக் களிறி ைேடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. 4 புல்ேகள் திரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன் இலகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம் முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக் "-شد ت கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே 5 மடமுடைய அடியார் தம்மனத் தேஉற - விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன். படமுடைய அாவ்ன் முன்பயி அம்மிடம் - - கடமுடைய புறவில் தண்கழுக் குன்றமே. 6 ஊனம் இல்லா அடியார் தம்மனத் தேஉற ஞான மூர்த்தி சட்ட மாடி விலும்மிடம் தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே . . . கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே. 7. o 3. அல்கி - குறைந்து. - . - 4. வெளிறு அறியாமை, முளிறு - கூர்மை. பிளிறு பிளிறிகிற்கும் அச்சம் திரும்படி பிளிறுதல் - முழங்குதல் - 5. புலே - இழிந்த குணம். .اح . م. م 6. ம்டம் உடைய ஆறியாமை அழியும்பொருட்டு. கடம் - காடு. புறவு - முல்லகிலம். - -