பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சுந்தரர் தேவாரம் மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம், சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப், புத்தி உறைவாய் புக்கொளி பூசவி நாசியே, நந்தி உணவேண்டிக் கொள் வேன் நரகம் புகாமையே, - - 7. பேணு தொழிக்கேன் உன்னே அலாற்பிற தேவதைக், கான தொழிந்தேன் காட்டுகி யேல்இன்னங் காண்பன் கான், பூணுண் அாவா புக்கொளி யூரவி நாசியே, காணுத - 8 கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே. கள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் கம்பனே. வெள்ளாடை வேண்டாய் வேங்கிையின் தோலை விரும்பி ஞய், புள்ளேறு சோலைப் புக்கொளி, யூரிற் குளத்திடை, உள்ளாடப் புக்க மாணியேன் னைக்கிறி செய்ததே. {} நீரேற ஏறும் கிமிர்புன்சடை சின்மல மூர்த்தியைப், போரேற தேறியைப் புக்கொளி யூாவி காசியைக், காரேறு கண்டனேத் தொண்டன் ஆரூரன் கருதிய, சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லே துன்பமே. 10 திருச்சிற்றம்பலம் நாடு: கொங்கு நாடு - சுவாமி அவிநாசியப்பர் அம்பிகை பெருங்கருணே நாயகி - வரலாது; அவிநாசியில் அந்தணர் குலத்துச் சிறுவன் ஒருவனே முதலே சில ஆண்டுகளுக்குமுன் உண்டதென்று அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், இத்திருப்பதிகம் பாடி, மீண்டும் அச்சிறுவனத் தக்க வளர்ச்சியுடன் அழைப்பித்தார். 7. மந்தி பென் குரங்கு கடுவன் ஆண் குரங்கு சலமும் புட்பமும் இட்டு, 額 - 8. பிற தேவாைப் பேளுதொழிக்தேன். பூணும் காணும் அரவமாக உள்ளவனே.