பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 * - சுந்தரர் தேவாரம் திருவாரூர் திருச்சிற்றம்பலம் w இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிச்ைந்த வாழ்வு, பறைகிழித் தனய போர்வை பற்றியான் நோக்கி னேற்குத், திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி, அறைகழல் இறைஞ்சும் ஆரூர்.அப்பனே அஞ்சினேனே. 1. ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொருள் இலாத மாயம், மான்மறித் தனைய கோக்கி மடந்த்ைமார் மதிக்கும் இந்த, மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன், ஆனல்வெள்ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. - - 2 அறுபதும் பத்தும் எட்டும் ஆறினே டஞ்சும் நான் கும், துறுபறித் தனைய நோக்கிச் சொல்லிற்ருென் ருகச் சொல்லார், நறுமலர்ப் பூவும் நீரும் நாடொறும் வணங்கு வார்க்கு, அறிவினைக் கொடுக்கும். ஆரூர் அப்பன்ே அஞ்சி னேனே. - 3 சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் ப்ேதை வாழ்வு, நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தே னல்லேன், 1. இறைகளோடு இசைந்த இன்பம் - சிவபெருமானேடு * ஒன்றிய பேரின்பம், பறை கிழித்தனேய போர்வை - பறை கிழிந்தால் அதன் தோல் புயன்ப்ட்ாதவாறு போல இறந்து பட்டால் பயன்படாத உடம்பு. 2. ஆன் கல் வேள்ளேற்ற - நல்ல வெள்ளேயான ஆனேற். றையுடைய. ... . 8. அறுபதும் பத்தும் எட்டும் ஆறிைேடு அஞ்சு நான் 醬 - தொண்ணுாற்ருறு தத்துவமும் எட்டும் - எட்டுவதற். குாய. . - 4. கூரை என்றது இங்கே உடம்பை.