பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅரிசிற்கரைப்புத் துர் - 25 జrQarGar, கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியும் கமுகின் பழுக்க்ா யுங்கவர்க் துகொண்டிட், டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத் துர்அழக னிரே. 9 கடிக்கும் அாவால் மலையால் அமரர் கடலைக் கடைய எழுகா ளகூடம், ஒடிக்கும் உலகங் களே என் றதனே உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர், இடிக்கும் மழைவீழ்த் திழுத்திட் டருவி இருபா லும்ஓடி இரைக்குக் திரைக்கை, அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத் தார்.அழக னீரே. 10 காரூர் மழைபெய் துபொழி அருவிக் கழையோ டிகிலுந் திட்டிரு கரையும், போரூர் புனல்சேர் அரிசிற் றென்கரைப் பொழிலார் திருப்புத் துர்ப்புனிதர் தம்மை, ஆரூ ரன்அருங் தமிழைந் தினுெடைந் தழகால் உரைப்பார் களுங் கேட்பவரும், சீரூர் தருதே வர்கணங் களொடும் இணங்கிச் சிவலோகம தெய்துவரே. 11 திருச்சிற்றம்பலம் நாடு : சோழ நாடு சுவாமி படிக்காசு வைத்த பரமர்' அம்பிகை அழகம்மை வரலாறு : திருகறையூர்ச் சித்திச்சரத்தைப் பணிந்து, தொண்டர்கள் ஆர்வத்தோடு வரவேற்க, அரிசிற்கரைப்புத்துார் வந்து இப்பதிகம் பாடினர் ஆளுடைய நம்பியார் (பெரிய. ஏயர்கோன். 61-62.) هss 2. புன்சடை - சிவந்த சடை அழைக்கும் - ஒலிக்கும். 10. ஒடிக்கும் - அழிக்கும். இரைக்கும் ஒலிக்கும். 11. கழை - மூங்கில். - - - -