பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாச்சிலாச்சிராமம் - 37 ஒருமையே அல்லேன் ஏழுமையும் அடியேன் அடிய வர்க் கடியனும் ஆனேன், உரிமையால் உரியேன் உள்ள மும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய், அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிரா மத்தெம் அடி கள், பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவாலா தில்லையோ பிாளுர், 11 ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென் றெப் போதும், பாயின. புகழான் பாச்சிலாச் சிராமத் தடி களேஅடிதொழப் பன்னுள், வாயினுற் கூறி மனத்தினுல் நினைவான் வளவயல் நாவல் ஆரூரன், பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் இவாலா தில்லையோ பிரானர். 12 திருச்சிற்றம்பலம் - - - காடு: சோழ நாடு - சுவாமி : , மாற்றறி வரதர்; அம்பிகை - பாலசுந்தரி. வரலாறு : சுந்தார் திருவாக்னக்காவைத் தரிசித்து அதன் அருகில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபடுவாராகிப் பாச் சிலாச்சிராமம் அடைந்து, சிவபெருமானே வழிபட்டுப் பொருளை வேட்டு கின்ருர், அதனே இறைவர் அருளாதொழியவும், தோழமை புறவில்ை முறையிடுவர்ர்போல இப்பதிகம் பர்டி ர்ை; சிவபிரான் விழுநிதிக்குவை அளித்தருளினர், - 11. ஒருமையே அல்லேன் - ஒரு பிறவியில் மாத்திரம் (அடிமை) அல்லேன். 12. பாயின - பரவிய