பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சுந்தரர் தேவாரம் உம்பார் கோனைத்திண் தோள்முரித் கார்உரித் தார்களிற்றைச், செம்பொனர் தீவண்ணர் தாவண்ண நீற்றர்ஒர் ஆவணத்தால், எம்பிா ர்ைவெண்ணெய் கல்லூ ரில் வைத்தெனே ஆளுங்கொண்ட, சம்பிாா னுர்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே. 5. கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும், வேட்டங்கொண் டார்வெண்ணெய் கல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார், ஆட்டங்கொண் டார் தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன், நாட்டங் கொண் டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே. 6 தாயவ ளாய்த்தந்தை ஆகிச் சாதல் பிறத்தலின்றிப், போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்த வைத்த, வேயவ னர்வெண்ணெய் எல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட, நாயக ர்ைக்கிடம் ஆவது * நாவலூரே. - வாயாடி மாமறை ஒதிஒர் வேதியன் ஆகிவந்து, யோடி யார்சினக் கேழலின் பின்சென்ருேர் வேடுவகுய், வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்திெனை ஆளுங்கொண்ட, காயாடி யார்க்கிடம் ஆவது கந்திரு காவலுாே. - 8. படமாடு பாம்பணே யானுக்கும் பாவைால் லாள் தனக் கும், வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனய் வந்தொருநாள், இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட, கடமாடி யார்க்கிடம் ஆவ நந்திரு நாவலுர்ரே, - 9. 5. தோள் முரித்தது தக்கனது யாகத்தில், 8. கோட்டம் - கோயில். முன் - தக்க யாக சங்காரம் செய்தபோது. 9. பாகன் - கணவன், ஊர்பவன்.