பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநின்றியூர் 49 பித்தரை ஒத்தொரு பெற்றியர் கற்றவை என்னைப் பெற்ற, முற்றவை கம்மனே தந்தைக்குத் தவ்வைக்குங் தம்பிராளுர், செக்திவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில், அத்தவம் ஆவ அறிந்தோமேல் சாம்இவர்க் காட்படோமே. - - 7 - உம்பான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான், தம்பரம் அல்லவர் சிந்திப் பவர் தடு மாற் றறுப்பார், எம்பாம் அல்லவர் என்நெஞ்சத் துள்ளும் இருப்பதாகில், அம்பரம் ஆவ தறிந்தோமேல் சாம்இவர்க் காட்டடோமே. 8 இந்திரனுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார், மந்திரம் ஒதுவர் மாமறை பாடுவர் மான்மறியர், சிந்துக் கண்ணனும் நான்முக லும்முட னுய்த்தனியே, அக்காஞ் செல்வ கறிந்தோமேல் நாம்இவர்க் காட்டடோமே. 9 கூடலர் மன்னன் குலகாவ லூர்க்கோன் லத் தமிழைப், பாடவல் லபா மன்.அடி யார்க்கடி மைவழுவா, காடவல் லதொண்டன் ஆரூரன் ஆட்படு மாறுசொல்லிப், பாடவல் லார்பா லோகத் திருப்பது பண்டமன்றே. 10 திருச்சிற்றம்பலம் தி ரு ன் றி யூ ர் - திருச்சிற்றம்பலம் அற்றவ ளுர்அடி யார் தமக் காயிழை பங்கினராம், பற்றவ ளுர்எம் பாாபார் என்று பலர்விரும்பும், கொற்றவ' ஞர்குறு காதவர் ஊற்ஈெடு வெஞ்சாத்தால், செற்றவ ஞர்க்கிடம் ஆவது சந்திரு கின்றியூரே. 1. 7. கற்றவை - கல்ல அன்னே. தவ்வை . தாய். 9. சிந்துரக் கண்ணன் - திருமால். க. தே. 4