பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சுந்தரர் தேவாரம் எத்தா திருந்தறியேன் இமை யோர்கனி நாயகனே, மூத்தாய் உலகுக்கெல்லாம் முது குன்றம் அமர்ந்தவனே, பூத்தா ருங்குழலாள் பர வைஇவள் கன்முகப்பே, கூத்தா தந்தருளாய் கொடி யேன்.இட் டளங்கெடவே, பிறையா ருஞ்சடைஎம் பெருமான்.அரு ளாய் என்று முறையால் வந்தமரர் வணங் கும்முது குன்றம் தம்மை ம்றையார் தங்குரிசில் வயல் நாவலா நான் சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளி காஞ்சிவ லோகமகே, திருச்சிற்றம்பலம் - - நாடு: நடுநாடு, சுவாமி பழமலைநாதர்; அம்பிகை பெரியாயகி. வரலாறு : திருமுதுகுன்றில் இறைவர் திருவருளால்பெற்ற பொன்னே அத்தலத்தில் திருமணி முத்தாற்றில் இட்டு, அப் பால் திருவாரூருக்கு வந்து பரவையாருடன் சென்று திருக் குளத்தில் தேடும்பேர்து, அப்பொன் முதலில் கிடைக்கவில்லை. முன்னே முதுகுன்றில் வேண்டிக்கொண்டபடி கிடைக்க வில்லையே என்ற வருத்தத்தோடு இந்தப் பதிகத்தைத் தொடங்கி எட்டுப் பாடல் பாடியருளவும், பொன் கிடைக்க வில்லை. அப்பால் மிக வருந்தி, ஏத்தா திருந்தறியேன். ' என்ற திருப்பாடல் அருளவும், சிவபெருமான் இருவருளால் பொன் திரள் கிடைத்தது (பெரிய. எயர்கோன். 127.135.) - 壽 4 திருக்காளத்தி & திருச்சி ற்றம்பலம் - செண்டா டும்விடையாய் சிவ னே என் செழுஞ் சுடரே, வண்டாருங்குழலாள் ட்மை பாகம் జ్ఙడీ; கண்டார் காதலிக்குங் கண நாதன் எங் காளத்தியாய், அண்டா உன்னேஅல்லால் அறிந் தேத்த மாட்டேனே. 1 10. இறை தண்மை.T - 1 செண்டு பந்து, குதிரையின்மேல் எறிப் பந்தாடு தல் பண்டை விளையாட்டுள் ஒன்று. கணங்ாதன் - திருக் காளத்தியப்பருடைய திருநாமங்களுள் ஒன்று.