உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கட் ஆர் வீரட் ட்ம் - * 69 கறையா ரும்மிடற்ருய் கட ஆர்தனுள் வீசட்டத்தெம் இறைவா என்அமுதே எனக் கார்துணை யேலதே. 3 அன்ரு லின்கிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து, கொன்ருய் காலன் உயிர் கொடுத் தாய்மறை யோனுக்கு மான், கன்ரு ருங்கரவா கட ஆர்த்திரு வீரட்டத்துள், என்தா தைபெருமான் எனக் கார்துணே யேலதே. போரா ருங்கரியின் உரி போர்த்துப்பொன் மேனி யின் மேல், வாரா ரும்முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே, . காரா ரும்மிடற்ருய் கட ஆர்தனுள் வீாட்டானத், காசா என்அமுதே எனக் கார்துணை யேலதே. மையார் கண்டத்தினுய் மத மாவுரி போர்த்தவனே பொய்யா தென்உயிருட் புகுந் தாயின்னம் போந்தறியாய் கையார் ஆடாவா கட ஆர்தலுள் வீரட்டத்தெம் ஐயா என்அமுதே எனக் கார்துணை யேலதே. - மண்ணிர் தீவேளிகால் வரு பூதங்கள் ஆகிமற்றும் பெண்னே டாணலியாய்ப் பிற வாஉரு ஆனவனே கண்ணு ரும்மணியே கட ஆர்கனுள் வீாட்டத்தெம் அண்ணு என்அமுதே எனக் கார்துணே யேலதே. 6 எளியள்ர் புன்சடைமேல் இள நாகம் அணிந்தவனே கரியா ருஞ்சுடலை ஏகு வெண்டல கொண்டவனே கரியார் ஈர்உரியர்ய் கட ஆர்தலுள் வீமட்டத்தெம் அரியாய் என்அமுதே எனக் கார்துணே நீயலதே. 7 வேரு உன்னடியேன் விளங் குங்குழைக் காதுடை ய்ாய், தேறேன் உன்னையல்லாற் சிவ னேஎன் செழுஞ் சுட்சே, காருர் வெண்மருப்பா கட ஆர்த்திரு வீரட்டத் துள், ஆருர் செஞ்சடையாய் எனக் கார்துணை யேலதே, 3. காலன் உயிர் கொன் ருய், மறையோனுக்கு உயிர் கொடுத்தாய் என்று கூட்டுக; உயிர் : இன்டல்த் தீவகம், பி வேரு - தனியான சிறப்புடையவனே. காறு ஆர் கொழுவைப் பேர்ன்றுள்ள.