பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - சுந்தரர் தேவாரம் . கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்அடிக்கே விடுவிப்பாய் குருகாஆர் வெள்ளடை யேன்றே. 9 வளங்கனி பொழில்மல்கு வயல்அணிக் கழகாய, விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானே, இளங் கிளே ஆரூரன் வனப்பகை யவள்.அப்பன், உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 10 . திருச்சிற்றம்பலம் - நாடு : சோழ நாடு சுவாமி. வெள்ளடையப்பர் அம்பிகை : காவியங்கண்ணியம்மை வரலாறு : சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோழியைத் தரிசித் துக்கொண்டு திருக்குருகாவூரைத் தரிசிப்பதற்காகத் தம் பரி வாரங்களுடன் போய்க்கொண்டிருந்தார். அப்போது சுவாமி களுக்குத் தாகமும் பசியும் அதிகமாயின. சிவபெருமான் நடு வழியில் ஒரு பந்தரை அமைத்து அதன்கண் தண்ணிரும் பொதிசோறும் வைத்துக்கொண்டிருந்து, சுந்தரர் வந்தவுடன் யாவருக்கும் வழங்கியருளினர், உண்டு சற்றே அவர்கள் உறங்கி, பின் விழித்துப் பார்க்கையில் யாவையும் மறைக் ததைக் கண்டனர். எம்பெருமான் திருவருளென்றறிந்த சுந்தரர் இப்பதிகத்தைப் பாடியருளினர் (பெரிய. ஏயர்கோன் 155.168.) திருக்கருப்பறியலூர் திருச்சிற்றம்பலம் சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணம், கைம்மாவின் உரிவைபோர்த் துமை § .9. உனக்கே ஆள் படுவிப்பாய் - அடியேனே உன் ஒருவ 灣窯 ஆளாகச் செய்வாய். துகிலொடு பொன்னே எனக்குத் தாடுவிப்பாய். - - 10. இளங்கிள - வயசில் இகளய சுற்றத்தான். உரை ஆம் அடிக்கடி சொல்லும் உரையாகவே அமையும்.