பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. சிவபிரான் - தன்மை முதலிய 89 o Noዜ (27) ஒப்புப் பொருள்கள் (68 (84) அலை, ஆறு, கரும்பு, களிறு, கிதி, நெய், புனல், பொன், பஃல, மின், மெய், விகி இவைகள் இறைவனுகுே ஒப்புப் ருளாகக் கூறப்பட்டுள. (28) ஒருவன் (68 (85)) இறைவனே உலகுக்கு ஒருவன். சிவபிரான் ஒருவரே வரும் ஆயவர், மூவரும் ஆயவர். உலகெலாம் அவரை காவன் என்று போற்றும். தெளிந்தவர்களுக்கெல்லாம் அவர் ஒருவகைத் திகழ்கின்ருர். (29) ஓங்காரம் (68 (88)) ஒங்காரக்கொருவர் அவர். ஒங்கார உட்பொருள் ப, வா. ஒங்கார மெய்ப்பொருள் அவா. (30) ஒசை-ஒலி [68 (89)] மணி ஒசை, நரம்பின் ஒசை, விண் ஒலி, விழவொலி ஆகிய ஒசை ஒலி எலாம் இறைவனே : ஒசையாக வருபவர் -J) வரே. (31) கடமை (68 (92)) இறைவனே ! நீ போருளாளன் ஆதலால், உன்னிடத் கில் அண்டினவர்களின் பிழையைப் பொறுத்தல் உனது கடன். அடியேனேக் காங்குதல் உனது கடமையாம். (82) கண்-கண்மணி (68 (98)) இறைவர் உயிர்கட்கெல்லாம் கண் ; எட்டுக் திசைக் கும் கண் ; எட்டுக்கிசை, கீழ், மேல், விசும்பு, நிலம்-இவை யாகித் தோன் றும கண் அவர் ; எல்லாம் காணும் கண் அவர் எழுலகும் கொழுது எக்கிக் காண கின்ற கண்ணு வார் அவர். கண்ணுக கின்று உலகெல்லாம் காக்கின்ருர் அவர்: கண் ஆகிக், கண்மணியாகிக், காட்சியாகி, விளங்கு கின்ருர். கண், கண்மணி, மணியிலாடும் பாவை, கன்