பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சிவபிரான் - நடம் 133 தலங்களில் ஆடல்.(76 (48)) 1. ஆரூர் : கிரிபுரம் எரித்த பின் ஆடிய அசைவு 'ா, ஆயிரம் அடிவைத்து, பவனி வீதிவிடங்காய் ஆடு o) ன் முர் =塾@ 2. ஆலங்காட்டில்-காளி &TRT ஆடினர். 3. கச்சி ஏகம்பத்தில்-இறைவரின் நடனத்தைக் கண்டு உலகம் உய்கின்றது. is 4. கழுமலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், குற்ருலம் ஆகிய தலங்களில் இறைவர் கூத்தாடியுள்ளார். 5. குறுக்கை வீரட்டனர் அஷ்டமி முன் ஏழு நாள் கூத்தமாய் வீதிபோந்தார். 6. தில்லை அம்பலமே-இறைவருக்கு ஆடரங்கு; அங்கு அவர் கங்கை காண ஆடுகின்ருர்; கழல் ஒலிக்க ஆடுகின்ருர், அந்த ஆடலைக் கண்ட கண்கொண்டு காண்பதற்கு வேறு எது கான் ககுதியுள்ளதாய் இருக்கின்றது. கூத்தப் பெருமா ைைடய குனிவுள்ள புருவத்தையும், செவ்வாயிற் புன்சிரிப் பையும், குளிர்சடையையும், செம்மேனியில் வெண்ணிற்றை யும், எடுத்த பொற்பாதத்தையும் கானும் பேறு கிடைக்கு மாயின் இந்தப் பூமியில் மனிதப் பிறவியும் வேண்டத்தக்கது தான். தில்லைச் சிற்றம்பலத்தில் பெருமான் ஆடுகின்ற கடனம்-என்று வங்காய் நீ என்று நம்மை விசாரிப்பது போன்ற ஒரு திருக்குறிப்பைக் காட்டுகின் 40 تتقي . பூதங்கள் வேகங்கள் பாடப் பொன்னில்ை எழுதி மேய்ந்த சிற்றம் I ாலத்தே கூத்து கிகழ்கின்றது. தில்லைக் கூத்தருடைய திருவடியையும், அவர் உடுத்துள்ள துகிலையும், அவர் கட்டி யுள ள கச்சையையும், அவர் கண்டத்து விளங்கும் பன்றிக் கொம்பையும், அவருடைய சிரித்த முகத்தையும், அவரது கெற்றிக் கண்ணேயும், அவர் அணிந்துள்ள ஊமத்த மலரை பும், அவர் நெருக்கி மிதித்து நடனம்புரியும் விரலையும் கண்ட கண்கொண்டு வேறு எப்பொருளைத்தான் காண இம் மனம் நாடும்-(எதனையும் நாடாது என்றபடி).