பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவபிரான் - பலி ஏற்பது 135 வைக்கது (4) காரகன அட்டு, நடித்தது () காருகா வ ைக்கு இருடிகளே வழிப்படுத்தருளியது (6) பாலக ர்ைக்குப் பாற்கடல் சந்தது (7) பிறை, குடியது. (8) முயலகனை அடக்கியது (9) கருடனேத் கொன்று. பின் பு உயிர் அளித்தது. (10) மச்சாவகாரத்தில் மீனெடு (، ), ாருதது-ஆகிய சில பாாக்கிரமங்கள் கூறப்பட்டுள. அட்ட் வீரம் (கலைப்பு 65) முதலிய பிற பாாக்கிரமங்கள் கனித்தனி கூறப்பட்டுள. 91. சிவபிரான் பலி ஏற்பது (80) பலி பொருட்டுத் திரிதல் (80 (1) (2) உண்பலிக் கென்று உழல்வார் ; கிருவடிச் சிலம்பு அலம்ப எங்குந் திரிவார் ; மாயம் பேசித் திரிவார் ; பலர் இகழத் திரிவார்; காலையிலும், பகல் முழுதும் பலி ஏற்பார். பலிக்கு எழுகோலம் (80 (8)) அக்கும் ஆமையும் பூண்டும், மக்கமலர் குடியும், ஐந்தலை அரவைத் தோள்மேல் ஏகாசமாக இட்டும், ஒடு எங்கியும், கோவனமும் வெண்னுாலும் பூண்டும், உமை யுடன், பிறை விளங்கச், சடைதாழ, நீறு பூசி, விடையேறி, நாகம் கச்சாக, அனல் ஏந்திக், கபாலம் ஏங்கிக் கிரிவர் ; இல்லம்தோறும், ஊர்தோறும், உலகெங்கும் பிச்சையை இச்சித்துத் திரிவர் ; பூதங்கள் சூழ்ந்து பாடத் தாம் வண்ணங்கள் பாடுவர். மறைபாடுவர், இசை பாடுவர், பலி 1ற்கச் செல்லுமிவர் மாதர்களின் வளைகொள்வர், நிறை கொள்வர். பலிகொள் கலம் (80 (4)) இவர் உண்னும் கலம்-உக்கார் கலை, உடைதலை, உலங் கார் கலை, ஊனேறுதலை, ஒடு, கண்-பல் உக்க கபாலம், கழிந்தவர் கலை, சில்லைச் சிரைத்தலை, செடியார்தலை, நகுதலை, படுதலை, பல்லார்தலை, பல்லில் வெண்டலை, பாறேறு தலை,