பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105. சிவனும் ஞாயிறும் 上4上 103. சிவனும் சித்தரும், சித்தியும் (98) 軒 - ال؟ = ஆ_ங் Hos இறைவன் சித்தன். சித்தர்களுடைய வினையைத் திர்ப்பவன். சித்தி, லெய்பவர்கள் முடிவில் சேரும் இடம் இறைவனே ா. 104. சிவனும் சுடரும் சோதியும் 194) அண்டங்களைக் கடந்து ஒரு சுடர் விளங்குகின்றது. அந்தச் சுடரை பார் அறிவார். அறிக்கவர்கள் எல்லாம் அச் சுடரை வெண்திங்கட் கண்ணி வேதியன்’ என்பர். அரியும் அயனும் துதித்து கிற்க விளங்குவது அக்கச் ("..of ாதி. அயனுக்கும் அரிக்கும் அரிய சோ தி அ.கி. அச் சோதி ஊழித் ப்ே போன்ற ஒளியை உடையது ; கம்மைக் தியானிப்பவர்களின் கண்களிற் சோதியாய் கிற்பர் இறைவர். ணர்ந்தவர்களாலும் உண ஒண்ணுக சோதி அவர் ; லகேழும் ஆய ஒருசுடர் அவர் ; சோதியுட் சோதியாய் கின்ற சோதி அவர் ; ஞானச் சுடர் அவர் ; தாண்டாக, நங்காத பாஞ்சுடர், பளிங்கனைய சோதி, மாமனிச் சோ தி, மாணிக்கக் குன்அறு அவர் ; மூன்று சோதியும் அவரே. 105. சிவனும் ஞாயிறும் (95) ஞாயிற்றை (சூரியனே) முழுமுதற் கடவுளாக எண்ணு கல் வேண்டாம் ; வேண்டுமென் ருல் ஞாயிற்றின் மூலமாய்ச் வெஃன அடைய வழிகாணலாகும் 5 ஞாயிறு சிவனது சிட முது கவில் ஒன்று, அந்தி வேளையில் ஞாயிற்றின் பாதத்தைத் கொழுகின்ருர்களே, அந்த ஞாயிறு சிவனது உருவினன் கானே. ஞாயிறு முதலிய தேவர்களுக்கு அரியவன் சிவன். μ.) ா,பாலும் பிரமனும் காணமாட்டாத ஞாயிருவா ன் சிவன். பயனுக்குக் கண்ணுய் மிளிர்வான் சிவன். சூரியனுக்கு டி. கொடுப்பவன் சிவன். சிவனது கிருவடி உதயமாகும் 1. குரியனைப்போல விளங்கும். சிவனது ஒளி ஞாயிறு ன் மு. அவருடைய மூன்று கண்களும் முளைக்கின்ற * I, II பிற்றை ஒக் கம். (பன்னிரு) சூரியரும். சிவனது