பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 175 Q ளேக் கொண்ட கலம், புன்னேகள் சூழ்ந்த கலம். நெடு ாடங்களையும் கல் மதில்களேயும் கொண்ட தலம். பெரும் புகழ் வாய்ந்த மாதர்கள் பணிந்து பூசித்த தலம்.; வானவர் விக்க கலம் கற்றவர், அறிஞர்கள், வாழும் தலம். இறைவன் இக் கலத்தில் எப்போதும் வீற்றிருப்பார். மாகர்கள் வந்து வலஞ்செய்து சிறப்பான நடனங்கன் எப் போதும் செய்யும் செல்வ நகர். இாவும் பகலும் இறைவனே இங்குக் கண்டு தரிசித்துக் களிப்புறலாம். நாகைக் ாரோணத்தான் என்று நாம் கூறில்ை நம் வினே ம். ாா கைக் ;) என்று డి: పి.పి. .ெே பிரியாள். நாகைக் காாேனத்தைக் கருதி ஏத்தப்பெற்றவர் பிறந்தவராவர் ; இனிப் பிறப்பும் இலாதவராவர். நாகைக் காரோணம் கோயில் கொண்ட இறைவனே காள்தோறும் ாக்கில்ை துன்பம்போய் இன்பம் கூடும் அவரை கினேத்தால் உய்தி கிட்டும் ; அவரது திருவடியை நாம் அணேந்து சிக்கித்தால் காலன் நம்மைத் தொடர அஞ்சுவான் ; வினே நீங்கும். அவரை நாம் தொழ நமது அல்லல் அறும், வினே கழலும், துயர் கெடும் , அவரைப் புகழ்ந்தால், வலம் வந்தால், வினை சோர்ந்து ஒழியும். 94. நாட்டியத்தான்குடி குளிர்ந்த (பெருமை வாய்ந்த) தலம். 95. நாரையூர் பூமியிற் சிறந்த தலம். ஆடுகின்ற மயில்கள் உள்ள கலம். மணம் கிறைந்த பொழில்களை உடைய தலம். 1.ண்டுகள் நீர்த்திரைகளிற் காணப்படும் கலம். நீர்த் திரைகள் ஒலி செயும் தலம். கழுகும் இர மபிரானும் விக்க தலம். நல்லவர்கள் கொழுது போற்றும் கலம். அடைந்தவர்தம் துயரைத் தீர்ப்பார் நாரையூர் அண்ணலார். 96. நாவலூர் அழகிய பொழில்களை உடைய தலம்.