பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) -: 97. நின்றியூர் நீர் கிறைந்த வயல்களை உடைய கலம். பொழில்கள் நிறைந்த தலம். பறையின் ஒசை, பாடலின் ஒசை, மறை யின் ஒசை இவை கிறைந்த தலம். அழகிய பெரிய மதில் சூழ்ந்த தலம். பயத்தினுலாவது பத்தியிலைாவது கின்றி யூரை கினேத்தல் வேண்டும். அது திரிமூர்த்தி தலம். மங்கையர்கள் ஆடல்புரியும் தலம். ஆன்புடன் இக் தலத்தைத் தொழுது போற்றுபவர்களுடைய வினே சுருங்கும், ஒழியும் ; அவர்களே வினே, பாவம் பற்ரு. 98. Gi வரிசையாய் அமைந்துள்ள நல்ல மணிமாடங்களை - உடைய தலம். நெல்விளையும் கழனிகளை உடைய தலம். நீரின் ஒலி கொண்டதும், நீர்ப்பூக்கள் நிறைந்தனவுமான 酶 - H. * 轟 + + F H கழனிகளைக் கொண்ட தலம். நெய்தல் மலர் (ஆம்பல்) பூக்கும் நீர் கிறைந்த கொல்லைகளை உடைய தலம். தேவிஅதிகாங்கி அம்மை. 99. நீலக்குடி கிழல் கரும் பொழில்களை உடைய தலம். நெல் விளையும் வயல்களைக் கொண்ட கலம், இறப்பதன்முன் நீலக்குடி அரனேக் கைகொழுது உய்வீர்களாக, கொன்றை குடிய பெருமானே ‘மலைமகளொடு விளங்கும் நீலக்குடி அானே' என்று (இப்போதே) போற்றுங்கள், இறக்கும் பொழுது இக் கினைவு (இந்த அறிவு) வாராதாதலின். நீலக்குடி அரனே கினேக்கின்ற சித்தம் இருந்தாற் சிவகதி யைக் கூடலாகும் ; அவர் திருநாமத்தைக் கூறினல் உய்ய லாம் ; அவர் திருவடியைப் போற்றில்ை நம் இடர்களை அவர் போக்குவார் ; மறவாமல் அன்புடன் அவரை கினைக் கும் மனத்தவர்களுக்கு அவர் உள்ளங்கை நெல்லிக்கனி போல இனிது விளங்குவீர். கித்தம் நீலக்குடியானே கினைக் கும் சித்தமுடையவர் சிவகதி சேர்வர்.