பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 177 100. நெடுங்களம் நிழல்தரும் கோலைகளை உடைய தலம். . இறைவன் நீங்காது வீற்றிருக்கும் தலம். 101. நெய்த்தானம் ஊழிக்கர்ல முதல் நிலைத்து விளங்கும் கலம் கிறை ர்ேக் காவிரியின் கரையில் உள்ள கலம். பொழில் சூழ்ந்த கோயிலைக் கொண்ட தலம். கேன் கிறைந்த மலர்களில் வண்டுகள் பாயும் தலம். சேல்மீன்கள் ஒன்ருேடொன்.று போர்புரியும் கலம். பூமியிற் சிறந்த தலம். வயல் கிறைந்த கலம். நெல் மலிங்க கலம். மதி உரிஞ்சும் உயர்ந்த மாடங் களே உடைய கலம். மேன்மையாய் விளங்கும் அழகிய, குளிர்ந்த, பொழில் சூழ்ங்க கலழ்; உமையுடன் பெருமான் ஒட்டமாய் வீற்றிருக்கும் தலம். தேவர்கள் தெரிந்து வந்து வணங்கும் திருவிளங்கி நிற்கும் தலம். பெருமானது ஆடல் நிலையம் நெய்க்கானம். கழல்கள் ஒலிக்க அவர் ஆடும் கலம் ; வாழ்த்துவார் வாயில் பெருமான் உறைவார். எ க்துவார்க்கு அருள்புரிவார் ; தம்மை அடைந்தவர் தம் விேனையைத் தீர்ப்பார் நெய்த்தான நன்னகர் என்று எக்தி நின்று நினைத்தால் உய்யலாம் ; அத்தகைய அடிய வர்கள் இறைவனேக் கூடலாகும். நெய்த்தானம், நெய்த் கானம்’ என்று சொல்லி உருப்போட்டால் அழியும் தன்மை ள்ள இப் புலால் உடம்பைத் தரும் பிறப்பை ஒழிக்கலாம். கெய்க்கானத்தை நினைத்த நெஞ்சம் நல்வாழ்வைப் பெறும். பெருமானே இசைப்பாடல் பாடி அன்புடன் பணிபவர் வினை சிதறி ஒடிப்போம் ; ஆசையுடன் கொழுபவர் வினே tங்கி இன்பம் உறுவர் ; தேவராய் மேலுலக வாழ்வுகளைப் பெறுவார். 102. பட்டிச்சுரம் இரவில் பட்டீச்சுரத்தைவிட்டு மணற்கால் என்னும் கலம் புகுவர் பெருமானர். தே. ஒ. க.-12